இனி வரும் காலங்களில் ஆசிரியர்களுக்கான SSTA தொடர்ந்து வலியுறுத்துவது ஸ்மார்ட் கிளாஸ் தான் !-Image formation by convex lens - Animation

நகரவாசியும்,கிராமவாசியும்கூகுளில்   www.sstaweb.blogspot.com என்று டைப்  செய்தார்களானால் இருவருக்கும் ஒரே ரிசெல்ட்தான்.
எனவே,இன்டர்நெட் துணையுடனோ!  ,அல்லது பதிவு செய்யப்பட்ட பாட விளக்கங்களின் துணையுடனோ!   நாம் பாடம் கற்பித்தோம் என்றால், இந்தியாவின் தலைநகரின் இதயப்பகுதியில்  உள்ள ஒரு பள்ளியில் எந்த அளவிற்கு தரமாக மாணவன் உருவாக்கப்படுகிறானோ!!! அதே தரத்தில் நம் கடைக்கோடி கிராமத்திலும் உள்ள மாணவர்களை, நாம் நினைத்தால் ஸ்மார்ட்கிளாஸ் மூலம்   உருவாக்க முடியும் என்பதில் உறுதியாக நம்புகிறது ஆசிரியர்களுக்கான SSTA

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...