குரூப் 1 தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி வரை பணம்
செலுத்தலாம். தேர்வு தேதி டிசம்பர் 31லிருந்து ஜனவரி 27க்கு ஏற்கனவே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...