தகுதி உண்டா?

*அரசு நிதி உதவிப்பள்ளிகளில் 6,7,8,வகுப்புகளில் தற்போது  பணியாற்றும்   இடைநிலை ஆசிரியர்கள் 
*தொடர்ந்து  அதே பள்ளியில் பணியாற்ற தகுதி உண்டா?



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...