பொதுச்செயலாளர் கடிதம்

மாவட்ட பணி மாறுதலுக்கு நாம் எடுக்கும் கடைசிமுயற்சிக்கு ஒத்துழைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. வேடிக்கை பார்க்கும் நமது நியமன ஆசிரியர்கள் எங்கள் மாறுதலுக்கு பின்னர் வேதனை படாதீர்கள்.எடுத்த காரியத்தில் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்!!!!! ஒழியமாட்டோம்!!!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...