விபத்தில் மரணம்!!!!!!

நம் இயக்கத்தைச்சேர்ந்த  காஞ்சிபுரம் மாவட்டம்  சித்தம்பூர் ஒன்றியம் திருமதி.கலையரசி என்பாரும் அவருடைய கணவனாராகிய திரு அருள்முருகன் அவர்களும் சாலைவிபத்தில் அகால மரணம் !!!இழந்து தவிக்கும் இரண்டு மகள்களுக்காக இறைவனின் பாதத்தில் உங்களுடன் சேர்ந்து மன்றாடுகிறது ஆசிரியர்களுக்கான SSTA

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...