From Facebook .....SSTA TIMESLINE.....

விஜய் டிவி முகங்கள் பகுதியில் 2012ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்ற ”இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி”யின் தலைமையாசிரியை சரஸ்வதி, ஆசிரியர் ஃப்ராங்ளினும் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...