பிப்., 2ல் பல்கலை தொடர்பு வகுப்புகள்

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வியில் பயிலும் மாணவர்கள் (தொடர்பு வகுப்புகள்) தொடக்க நிலை 12சி "பேட்ச்' (பி.எப்.சி.,) அடிப்படை நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு
மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள், அழகர்கோவில் ரோடு மாலை நேர கல்லூரியில் பிப்.,2, 3 ல்(சனி, ஞாயிறு) நடக்கின்றன. இத்தகவலை, பல்கலை தொலைநிலை கல்வி இயக்ககம் சார்பில் தரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...