SSTA -ENCOURAGE "இலக்கியத்தில் ஒரு நாள் மதுரை -"தமிழர் வாழ்வியல் ஆவணப்படம் "


 திரு .தா.தேவராஜ் அதிசயராஜ் முதுகலை தமிழாசிரியர் அவர்களின் பெரிய முயற்சிக்கு தலை வணங்குகிறது SSTA ...... SSTA -SUPPOURT இலக்கியத்தில் ஒரு நாள் மதுரை -தமிழர் வாழ்வியல் ஆவணப்படம் மதுரை -சங்ககாலம் ,இடைக்காலம் ,இக்காலம்  வரலாற்றினை விளக்கும்
வகையில் தயாராகிக்கொண்டுள்ளது இவ்வாவணப்படம்.முதுகலை ஆசிரியராக மதுரை பசுமலை பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் 16 நூல்கள் எழுதி முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு APJ அப்துல்கலாம் அவர்களிடம் பாராட்டு பெற்றவர்.மேலும் சிறந்த மதுரை வரலாற்று ஆய்வாளர் ,அவர் இவ்வாவணப்படம் தயாரிப்பது பற்றி கூறுகையில் ,மதுரையின் பெருமையை எடுத்துக்காட்டவும்,இழந்து போன தமிழர் வாழ்வியலை இளைய தலைமுறையினருக்கு  உணர்த்தவும் ,மிகுந்த பொருட் செலவுடன் இப்படம் எடுப்பதாகக் கூறினார் .ஓய்வு பெற்ற காலத்தில் அவரின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறது ........SSTA .                 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...