10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-விடை தொகுப்பு புத்தகம்

புதுச்சேரி பாகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-விடை தொகுப்பு புத்தகம் வழங்கும் விழா  அண்மையில் நடைபெற்றது.
 தேசிய விருதாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ராஜமுருகன் முன்னிலை வகித்தார். கல்வி அமைச்சர் தியாகராஜன் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-விடை தொகுப்பு புத்தகத்தை வழங்கி பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...