பள்ளி கல்விதுறைக்கு ரூ.16,965 கோடி


பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.16,965 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.156.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாக்க ரூ.880.69 கோடி நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது. மண்வளம் மற்றும் நீர் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...