மார்ச் 21ம் தேதி தமிழக பட்ஜெட்


தமிழக அரசின் பட்ஜெட் வருகிற  மார்ச் 21ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2013-14ம் நிதியாண்டிற்கான
நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்ய உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...