உதவி கமிஷனர் தேர்வு "ஹால் டிக்கெட்' வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD HALL TICKET

இந்து அறநிலையத்துறையில், உதவி கமிஷனர் மற்றும் செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு, வரும் 30, 31 ஆகிய தேதிகளில் நடக்கின்றன. இதற்கான, "ஹால் டிக்கெட்',
டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. உதவி கமிஷனர் பதவியில், நான்கு இடங்களும், செயல் அலுவலர் பதவியில், இரு இடங்களும், இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களில் நடக்கும் தேர்வை, 700 பேர் எழுதுவதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வர்கள், இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து, தங்களது ஹால் டிக்கெட்டுகளை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...