பரிசு மழை!!!

 *5ஆண்டுகளுக்கள் முடிந்தவுடன் 2009 ஆம் ஆண்டிற்குப்  பிறகு  பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல்
உண்டு என ஏதேனும் ஒரு ஆதாரம் அனுப்பிவைத்தாலோ  அல்லது நேரில் கொடுத்தாலோ  பரிசு நிச்சயம் !!! பொதுச்செயலாளர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...