வேடிக்கை என்பது தனக்கு வரும்வரை மட்டுமே !!!

*CPS நடைமுறைப்படுத்தப்பட்டப்பிறகு,இறந்த மற்றும் ஓய்வு பெற்றவர்கள் பட்டியல் 
* நோ செட்டில்மென்ட் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...