பாரதியார் பல்கலை தொலைக்கல்வியில் பி.எட்.


பி.எட். படிப்பு FOR APPLY      www.bu.ac.in
இரண்டாண்டு ஆசிரியர் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம்

பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு, வகுப்பு வாரி அடிப்படையில் சேர்க்கை நடக்கும். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை நேரிலோ அல்லது தபாலிலோ பெற்றுக்கொள்ளலாம்
மதுரையில் இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரியிலும்,
www.b-u.ac.in என்ற பல்கலை இணையதளத்திலும் படிவம் கிடைக்கும். படிவத்துடன் 500 ரூபாய்க்கான ‘டிடி’யை இணைத்து மார்ச் 15க்குள் அனுப்ப வேண்டும்.
நுழைவுத்தேர்வு நடக்கும் நாள் மார்ச் 31.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...