பட்டப்படிப்பு மறுமதிப்பீடுமுடிவுகள் இன்று வெளியீடு

 visit    www.unom.ac.in
 சென்னை பல்கலைக்கழகத்தின், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன. சென்னை பல்கலை சார்பில், நவம்பரில் நடத்த, பி.காம்., பி.எஸ்சி., பி.சி.ஏ., பி.பி.எம்., பி.பி.ஏ., உள்ளிட்ட, இளங்கலை
படிப்புகளுக்கான, மறுமதிப்பீடு முடிவுகள் மற்றும் எம்.எல்., முதுகலை படிப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்றும், நாளையும் வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை, www.unom.ac.in  உள்ளிட்ட இணையதளம் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என, சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) ராமகிருஷ்ணன் வெளியிட்ட, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...