தாமதம் ஏற்ப்பட்டால் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்தான் பொறுப்பு!!!

*வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக கருத்துரு அனுப்பவேண்டும். 
*தவறினால் நடவடிக்கை !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...