உங்களது பென்சன் பேப்பர் நிலையினை SSTA SMS ஆக அனுப்பும் முயற்சி !!! நீங்கள் செய்யவேண்டியது !!!

உங்கள் விண்ணப்ப எண் அல்லது உங்கள் பெயர் ,நீங்கள் பணியாற்றிய பதவி பெயர் ,ஓய்வு பெற்ற தேதி மட்டும் 9843156296 என்ற எண்ணிற்குSMS
அனுப்புங்கள்.உங்கள் விண்ணப்பத்தின் நிலையினை நீங்கள் SMS ஆக உங்கள் மொபைலில்......ஆசிரியர்களுக்கான SSTA

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...