திருத்தம்!!!

*1-4 செயல்வழிக் கற்றல் அட்டைகளில் திருத்தம்!

*வகுப்புகளில் செயல்வழிக் கற்றல் முறையில்தான் கற்றல் - மாநிலத்
திட்ட இயக்குனர் செயல்முறை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...