TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள்

* மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)

* சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne

* முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.

* ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov

* முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்

* நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்

* உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்

* உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்

* இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

* குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley

* பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்

* ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

* மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus

* மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

* அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

* படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

* களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்

* அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ(Dembo)

* பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்

* முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

* நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

* குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

* கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்

* பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.

* மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்

* பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்

* தனி நபர் உளவியல் - ஆட்லர்

* உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்

* வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யூங்

* வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)

* அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட் , R.B.காட்டல்

* வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.

* மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்

* தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி

* தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்

* தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)

* இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

* படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ

* அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

* மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

* மறத்தல் சோதனை - எபிங்காஸ்

* ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

* பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்

* குறிக்கோள் கோட்பாடு - பாக்லி

* படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

* குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

* நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

* முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

* அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ

* களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -குர்த் லெவின்

* ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. - செய்து

* ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - கவனம்
* ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளது - சிக்காகோ

* ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது - SER = DXSHR x K - I

* ஸ்டெர்ன் என்பவரின் வரையறைப்படி நுண்ணறிவு ஈவு = மன வயது X 100கால வயது
* ஸ்கீமா எனப்படுவது - முந்தைய அறிவு

* ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்
* ஜெ. எச்.பெஸ்டாலஜி என்ற நூலை எழுதியவர் - "லியோனார்டும் கெர்டரூடும்"
* ஜான்டூயி கொள்கை - பயனளவைக் கொள்கை
* வேக்ஸ்லர் என்பவர் உருவாக்கிய நுண்ணறிவுச் சோதனை எதனைக்கணக்கிடப் பயன்படுகிறது - விலக்கல்
* வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
* வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60
* விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்
* விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)

* விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள்

* விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்
* விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் பள்ளி ஆசிரியர் - திரு அய்யாதுரை சாலமன்
* வாழ்க்கையில் சிறப்பான வெற்றி பெற நுண்ணறிவு உடன் மனவெழுச்சி முதிர்ச்சி தேவை
* வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
* வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
* வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? - உற்று நோக்கல் முறை.

* வால்டாரப் பள்ளியை தோற்றுவித்தவர் - ருடால்ப் ஸ்டெனர்
* வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் - பெஸ்டாலஜி
* வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது - பேசுதல்
* வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை
* வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை
* வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது - அசாதாரண உடல் வளர்ச்சி
* வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யூங்
* வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
* வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்

* வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்

* வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம், பயம் போன்றவை…...மனவெழுச்சிகள்அடிப்படை
* வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
* வயதுக்கேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர்பினே – சைமன்
* வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோல் பற்றி கூறியவர்-? - ஸ்கின்னர்
* வயது வந்தோர் கல்வித்திட்டம் என்பது - 15 வயது முதல்
* வயதுவரை 37வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
* வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
* வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
* வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...