SSTA-வின் சிறிய முயற்சி -உணவு செரித்தல் - வீடியோ தொகுப்பு

உணவு செரித்தல் பாடத்தினை வீடியோ தொகுப்பின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்  கொடுக்க ஆசிரியர்களுக்கான SSTA -வின் சிறிய முயற்சி.உங்களின் வரவேற்ப்பைப் பெறவேண்டும் என்பது எங்களின் நோக்கமல்ல,உங்களின் கடுமையான முயற்சிக்கு மத்தியில் எங்களின்
சிறிய முயற்சி மேலும் ஒரு பலமாக இருக்கவேண்டும் என்பதே எங்களின் நோக்கம
CLICK HERE FOR VIDEO-உணவு செரித்தல்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...