புதுசா வேலைக்கு சேர்ந்த புரோட்டா மாஸ்டருக்கு மாதசம்பளம் 20000. . . . . புதுசா வேலைக்கு சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கு மாதசம்பளம் 15000. . . .என்னத்த சொல்ல.....


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...