பாரதிதாசன் பல்கலை: இளங்கலை தொலைநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

திருச்சிராப்பள்ளியில் உள்ளபாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில்நடத்தப்பட்ட இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டுள்ளன.கடந்த
ஏப்ரல்மாதத்தில் பி.ஏ.,(தமிழ், ஆங்கிலம்,வரலாறு, பொருளாதாரம்), பி.எஸ்சி.,(கணிதம்), பிசிஏ, பிபிஏ உள்ளிட்டபடிப்புக்களுக்கான தேர்வுகள்நடத்தப்பட்டன. இதற்கானதேர்வு முடிவுகள் இணையதளத்தில்வெளியிட்டுள்ளன.மாணவர்கள்தேர்வு முடிவுகளை அறிய CLICK HERE TO VIEW RESULT என்ற
இணையதளத்தை பார்க்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...