விடுமுறை !!!

*ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை
*தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

*31.08.2013 சனிக்கிழமை அன்று வேலை நாள் -அரசு ஆணை 



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...