விடமாட்டோம் !!!

*நம்முடைய மாவட்ட மாறுதல் வழக்கு 21.08.2003 மீண்டும் விசாரணைப்பட்டியலில் வர வைத்துள்ளோம் .
*விடமாட்டோம் !!!வழக்கினை எப்பாடுபட்டாவது கூடாய விரைவில் முடித்துவிடுவோம்!!!
*நம்பிக்கை உண்டு ,விரைவில் சாதிப்போம் !!! சாதித்தே தீருவோம் !!!!
விசாரணைக்கு வரும் விபரம்21.08.2013
*20.08.2013 உச்ச நீதிமன்றம் விடுமுறை .


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...