வரவேற்கிறோம் !!!

சத்தியமங்கலம்,ஈரோடு ஒன்றியத்திலிருந்து 52 பேர் பல்வேறு இயக்கங்களில் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்து நம் இயக்கத்தில் முழுவீச்சில் இறங்கி தோல் கொடுக்க வந்துள்ளனர்.
என்பதனை மாநில தலைமை பணிவோடு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறது.வந்தவர்களை வாழ்த்தும் -ஆசிரியர்களுக்கான SSTA 




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...