நம் உரிமை போராட்டத்தின் வெளிப்பாடு கவிதை வடிவில் நமக்கு தந்த நேருஜி !!! முன்னாள் பிரதமரல்ல!!! இந்நாள் இடைநிலை ஆசிரியர் !!!

திறமைகளை வெளிக்கொணருவதில் திறமைகளுக்கே முன்னுரிமை !!! இதுவும் நம்  கொள்கைகளில் ஒன்று !!!











SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...