இந்த படத்தை கண்டவுடன் கையாலாகாதவன் ஆகிவிட்டேன்.!!! தஞ்சை தேவா-FROM SSTA facebook Timesline

இந்த படத்தை கண்டவுடன் கையாலாகாதவன் ஆகிவிட்டேன்.
சுகாதாரம் என்ற ஒரே காரணத்திற்காக பால் விலையைவிட

அதிகமாகிவிட்ட மினரல் வாட்டரை வாங்கி குடித்துக்கொண்டு இருக்கும் காலமிது.இந்த காலத்தில் இப்படி ஒரு காட்சி. விழுப்புரம் பஸ் நிலையத்தின் ஒரு ஓரத்தில் சாக்கடை தண்ணீரை கையில் அள்ளி,அள்ளி குடித்துக்கொண்டு இருக்கிறார்.உலகம் அழிவை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...