M.PHIL -RECOVERY க்காக தொடுத்த வழக்கின் STAY ORDER COPY -ஆசிரியர்கள் திரு.பிரகாசம் மற்றும் திரு.ஜெயக்குமார் அவர்கள் -(தேனி மாவட்டம் )-தொடுத்த வழக்கில்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...