தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று பணி நியமனம் பெற்ற சுமார் 10000 இடைநிலை ஆசிரியர்களே!!!


உங்களுக்கு மாவட்ட மாறுதல் பற்றி தெரியாமல் இருந்தாலும்,இன்று தெரிந்து கொள்ளுங்கள்.இனிமேல் தான் நீங்களும் மாவட்ட மாறுதலுக்கு
தகுதியானவர்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...