அசத்தல் விழா!!!

*மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையான விழா
*நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அசத்தல் ஆரவார விளையாட்டு விழா
*ஆசிரியர்களின் ஆர்வத்தினை உட்சாகப்படுத்தும் -ஆசிரியர்களுக்கான SSTA

(உங்கள் பள்ளிகளில் இதுபோன்ற விழாக்கள் புகைப்படங்களை sstaemail@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும் )





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...