மேட்டூரில் நடந்த வெற்றி முழக்க கூட்டம் !!!மாறுதல்வழக்கில் நடந்த உண்மைகள் ஆதாரங்களுடன் .... மேட்டூர் புகைப்படங்கள்,விரைவில் ......

*கூட்டத்திற்கு வந்திருந்த புதிய நண்பர்கள் !!!

*மெய்சிலிர்க்க வைத்த ஈரோடு மாவட்ட உறுப்பினர்கள்!!! 

*விடுமுறை சனிக்கிழமை அறிவித்தாலும்,SSTA
வின் வெற்றி முழக்க கூட்டம் வெற்றி பெறவேண்டும் என்று தங்கியிருந்து,நடத்திய அபாரம்!!!

*வந்திருந்த ஒவ்வொருவருக்கும், நம்  மாறுதல் வழக்கை பற்றிய இதுவரை நடந்த தொகுப்புகள்

*நம் வழக்கில் வேறு யாரும் வரவில்லை என்பதற்கான ஆவணங்களை பார்த்து பிரமித்த நண்பர்கள்!!!
*உண்மை, உழைப்பிற்கு கிடைத்த இந்த வெற்றி முழக்கத்தினை ருசிக்க எவ்வளவு ஆனந்தம்.இதுவரை,பட்ட கஷ்டங்கள் ,வேதனைகள் அணையில்  அடித்த இனிமையான காற்றில் பறந்ததை உணரமுடிந்தது. 

*நிச்சயமாக சம்பள  பிரச்னையிலும்,நண்பர்களின் முழு ஒத்துழைப்போடு  அரசின் கவனத்திற்கு கொண்டு   சென்று வெற்றி பெறவோம்.பெறுவதற்கு முடியும் என நம்பிக்கை பிறந்தது  அக்கூட்டத்தில் ......  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...