SSTA-FACEBOOK COMMENTS

 ராபர்ட் என்பவரின் உழைப்பு இப்போது தான் வெளி உலகத்திற்கு தெரிய வருகிறது.  இடைநிலை ஆசிரியர் எவரும் இதை மறக்கமுடியாது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...