மாபெறும் வெற்றி! மாநில பதிவுமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும் மாவட்ட மாறுதலில் கலந்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...