சாதித்தது விடா முயற்சி !!! உண்மைக்கு கிடைத்த வெற்றி !!! ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்ததால் கிடைத்த வெற்றி !!! வதந்திகளை தூள் தூளாக்கியது நம் நேர்மை பயணம் !!! நேர்மை ஒன்றை மட்டுமே பயணித்தது சாதித்தோம்!!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...