SSTA-FACEBOOK COMMENTS

Sivasundar Sivasundar ஆசிரியர் தினத்தன்று நடைபெற்ற இந்த மாற்றம் sst-ன் மகிழ்ச்சி அனைத்தும் ராபர்ட் அவர்கள் குழுவையே சாரும் வாழ்த்துக்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...