மதுரகாரைய்ங்க பேச்சு வழக்கு..Valan Valan

மறுத - மதுரை,Madurai
வராய்ங்க - வர்றாங்க,coming
போராய்ங்க - போறாங்க,going
அங்கிட்டு - அங்க,There


இங்கிட்டு - இங்க,Here
எம்புட்டு - எவளோ?,How much?
ராவுறான், - அருக்குறான்,He is boring
வீயகனமா பேசு - ஒழுங்கா பேசு,speak properly
குண்டக்க மண்டக்க - மாத்தி மாத்தி, irrelevant
பட்றைய போடு - ஓய்வு,sit and relax
கோக்க மக்க - மாமன், மச்சான்,collective term for cousin
கொல்லார போயிட்டு வா பத்தரமா, take care
போசகட்ட பய - உருப்புடாதவன்,useless fellow
சீமை எண்ணை, சீம்மன்னை மண்ணெண்ணெய்,kerosene
இம்புட்டுகூண்டு - கம்மி,very little
ரூட்ட குடுக்காத - பொய் சொல்லாத, Don't tell lie
ஒத்து ஊத்தாத - போட்டுக் கொடுக்காத.
வைய்யபோறாங்ங்க - திட்டபோறாங்க, They will scold
அதுக்காண்டி - அதுக்காக,For that only
இதுகாண்டிதான் - இதுக்காக,For this only
குடிக்கரமட்டை - குடிகாரன்,Drunkard
ஆட்டைய போடு - திருட்டு,Steal,theft
அண்ணே - அண்ணன்,Elder Brother
எக்கோய் - அக்கா,Elder Sister
போடா கொய்யால - get out of my way
டுபுக்கு - முட்டாள்,fool
மண்டகனம் - தலைகனம்,Headweight
சோலிய பாரு - வேலைய பாரு,Mind your business
லந்து - கிண்டல்,Kidding
அலப்பறை - fashionable
அலும்பு - Showy,showing proud
ஏழரைய கூட்டாத - வம்பு,don't create a scene
ஆட்டும் - சரி, ok
சூதானமா இரு - ஜாகரதை,be careful
கொங்காபைய - ignorant
காவாலி - உருபுடாதவன், waste fellow
கலவாணி - திருடன்,theft
வெள்ளனே - விடியகாலை, Early Morning
பையிய - மெதுவா,slow
ஒசக்க - மேல,Up
செந்தி - Loft
ஏணி மரம் - ஏணி,Ladder
எத்தன டிரிப்பு சொல்லுறது - எத்தன முறை சொல்லுறது, how many time..

இதுதாங்க மதுரை மக்களோடு பேச்சுவழக்கு... தெரியாதவங்க படிச்சு தெரிஞ்சுகிட்டீங்களா ?

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...