ஒரு பள்ளிக்கு ரூ.5,05,000!!!

*100 பள்ளிகளுக்கு "SMART CLASS ROOM" வசதி
*அரசு பள்ளிகளில் 1,48,247 வகுப்பறைகளுக்கு
* தேசிய, மாநில மற்றும் மாவட்ட வரைப்படங்கள் 




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...