அடுத்த பத்தாண்டுகளுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு தொடரும்!!! SSTA

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016 7   வது ஊதியக்குழுவில் அன்றைய ஊதியம்:
*****************************
அடிப்படை ஊதியம்: 6890+750
தர ஊதியம் : 2800
மொத்தம் : 10,440

*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of  10440 x  2.57 = 26,831
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 26,831  
அகவிலைப்படி : இல்லை
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது.

ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)

வீட்டு வாடகைப்படி : 540 x 2 = 1080
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 8%, 16%, 24% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது)

மருத்துவப்படி : 200
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)

மொத்தம் : 28,111

*********************************
6 வது ஊதியக்குழு  முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:6890
தர ஊதியம் : 2800 +750
மொத்தம் : 10440
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி.       125% : 13050
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 540
மருத்துவப்படி : 100
மொத்தம் : 24130

********************

வித்தியாசம் :3981

********************

தோராய ஊதிய உயர்வு : 14%.                        

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...