உச்ச நீதிமன்றத்தில் வாதிடும் வழக்கறிஞர்களின் சம்பள பட்டியலை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள் இது அவர்களின் ஒரு நாள் சம்பளம்- (இதில் SSTA மாவட்ட மாறுதலில் வாதிட்டவர்...துரு மேதா...இவர் மூத்த வழக்கறிஞர் ஓய்வு நீதிபதி திரு.T.K. இராம மூர்த்தி அவர்கள் ஜீனியர்...)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...