பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் தொடர் உண்ணாவிரதம் !


பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்தும்   தங்களது கோரிக்கையை வலியும் தொடர் உண்ணாவிரதம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடத்து வருகிறது. .

சென்னையிலிருந்து நேரடி தகவலுடன்
பி.இராஜலிங்கம் புளியங்குடி .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...