இளைஞர்களுக்கு புதிய வழிகளைக் காட்டிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் !

Mafoi’ -  பிரஞ்சு மொழியான ‘மாஃபா’ எனும் இவ்வார்த்தைக்கு ‘எனது வாக்கு’ என்று பொருள். 1992இல் வேலை தேடிவந்த இளைஞர்களுக்கு நம்பிக்கையளித்து அவர்களை பல்வேறு பணிகளுக்கு அனுப்பிவைத்தார். இளைஞர்களுக்கு புதிய வழிகளைக் காட்டி தனது வாக்காண்மையால்
அவர்களை வளர்த்தெடுத்தார். அந்த வாக்குச் சுத்தமே இன்று அவரை, அதே இளைய சமூகத்துக்கான பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் உயர்த்தியுள்ளது ‘இப்படி அதிமுக-வினர் சிலாகித்துப் பெருமிதம்கொள்வது  வெகுசமீபத்தில் அதிமுக-வில் இணைந்து, ஆவடியில் வென்ற எம்.எல்.ஏ.  மாஃபா கே.பாண்டியராஜன் குறித்தே ஆகும். 

அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், சண்முகநாதன் நீக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தாலும், மாஃபா கே.பாண்டியராஜன் அமைச்சர் ஆவார் என்பதை பெரும்பாலோர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ‘சிகரத்தைத்  தொட எம்பிக் குதிப்பதைவிட, கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் உறுதியாக  அடியெடுத்துவைத்தால் நிச்சயம் சிகரம் தொடலாம்’ எனும் சூத்திரத்தில் நம்பிக்கை கொண்டவர் மாஃபா கே.பாண்டியராஜன். அந்த நம்பிக்கை இன்று சிகரம் வசப்படுத்தியுள்ளது என்கின்றனர் அவரோடு இளம் பிராயத்தில் சுற்றிய நண்பர்கள்.

எப்படி வந்தது இந்த வளர்ச்சி? அவரின் கடந்தகால வளர்ச்சிப் படிநிலைகள் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...