வேலைவாய்ப்பு: தேசிய சுகாதார மிஷனில் காலிப் பணியிடங்கள் !

தேசிய சுகாதார மிஷனில் 2016ஆம் ஆண்டுக்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 5550 (மருத்துவ அதிகாரி/ மருத்துவர் – 154, மருத்துவ உதவியாளர் (ஆண்) – 1186, மருத்துவ உதவியாளர் (பெண்)) – 1186, ஆய்வக உதவியாளர்– 964, வார்டு பாய்– 1568 காசாளர் – 212.

பிசியோதெரபிஸ்ட் – 80

சம்பளம் : மருத்துவர் ரூ. 15000-45550/-

மருத்துவ உதவியாளர் ரூ. 5500-15000/-

ஆய்வக உதவியாளர் - ரூ 6500-15000/-

வார்டு பாய் - ரூ. 6500-15000/-

மருந்தாளர் – ரூ. 10000-25000/-

காசாளர் – ரூ. 6500-15000/-

பிசியோதெரபிஸ்ட் - ரூ. 10000-25000/-

வயது வரம்பு : 18 – 45

கல்வித் தகுதி : 10/ 12, எம்.பி.பி.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ், பி.யூ.எம்.எஸ்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.09.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.12.2016

மேலும் விவரங்களுக்கு http://nationalhealthmission.org/Notification.aspx என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...