SSTA வைத்த கோரிக்கைகள் வென்ற கோரிக்கைகள் !

நேற்றைய CPS வல்லுநர் குழு சந்திப்பு முழு விபரம் ,இயக்குநர் சந்திப்பு முழு விபரம் ,வைத்த கோரிக்கைகள்
வென்ற கோரிக்கைகள் பற்றி இன்னும் சிறிது நேரத்தில் பதிவிடப்படும்...SSTA மாநில அமைப்பு 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...