*CPS MISSING CREDIT* ஆன்லைனில் மொபைல் மூலம் நாமே சரிசெய்ய. ...

*CPS MISSING CREDIT*
ஆன்லைனில் மொபைல் மூலம் நாமே சரிசெய்ய. ...


▶வலைதளத்தில்
இந்த இணைய பக்கத்தில் http://218.248.44.123/auto_cps/public
உங்களது  CPS கணக்கை லாக்இன் செய்யவும்.

 ▶தற்போது இடது பக்கத்தில் ஒரு ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.

▶அந்த CPS பிடித்தம் செய்த தொகை சரியானதாக இருந்தால் அக்ரி( AGREE ) புள்ளியை கிளிக் செய்யவும்.

▶ தொகை தவறானதாக இருந்தால் டிஸ்அக்ரி(DIS AGREE) என்று கிளிக் செய்யவும்.

▶உங்களின் DDO மாற்றம் இருப்பின் அலுவலகத்தில் தெரியப் படுத்தவும்.

More news @
www.sstaweb.com

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...