பணம் இருக்கும் ATM ஐ கண்டறிய எளிய வழி !!!

பணத்தை தேடி ATM அலையத்தேவையில்லை கீழே கண்ட லிங்கை கிளிக் செய்து தங்கள் இருக்கும் இடத்தின் பின்கோடு
பதிவுசெய்து பணம் இருக்கும் ATM ஐ கண்டறியலாம்...https://cashnocash.com/

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...