இன்றைய முக்கிய செய்திகள்* _07/12/2016_!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟வெள்ளி 🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள்; நடிகர்-நடிகைகள், லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி; ஜெயலலிதா உடல் அடக்கம்

✳🔯பத்திரிகையாளர் சோ.ராமசாமி காலமானார்


✳🔯 முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்: இறுதிச்சடங்குகள் செய்த சசிகலா, ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்

✳🔯 காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ்கள் ஓடவில்லை-கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடியது

✳🔯 ராஜ்பவனில் அதிகாலையில் புதிய முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார் 31 அமைச்சர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்தார்

✳🔯 ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: ஜெயலலிதா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

✳🔯 தமிழகம் முழுவதும் ஜெயலலிதா இறந்த அதிர்ச்சியில் 66 பேர் சாவு

✳🔯 தமிழக கவர்னர் இரங்கல்; ‘சுறுசுறுப்புக்கும், துணிவுக்கும் அடையாள சின்னமாக விளங்கியவர் ஜெயலலிதா

✳🔯 ஜெயலலிதா மறைவு; சென்னையில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன

✳🔯ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்; “எல்லோராலும் நேசிக்கப்பட்ட தலைவர்” என புகழாரம்

✳🔯 ஜெயலலிதா உடலை 3 முறை வலம் வந்த ‘கருடன்’; பெருமாள் ஆசிர்வதித்ததாக தொண்டர்கள் உருக்கம்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈹🈳 ‘சிறப்பு வாய்ந்த ஆளுமைமிக்க தலைவரை நாடு இழந்து விட்டது’ ஜெயலலிதா மறைவுக்கு பாராளுமன்றம் இரங்கல் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

🈹🈳 சிறந்த பெண்மணிக்கு மரியாதை செலுத்த வந்தேன் ராகுல்காந்தி பேட்டி

🈹🈳ஜெயலலிதாவின் மறைவுக்கு கேரளாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு ஒடிசா, மராட்டிய சட்டசபைகளில் இரங்கல் தெரிவித்து தீர்மானம்

🈹🈳 வெளிநாட்டு தலைவர்கள் இரங்கல் ‘தமிழ் மக்களின் இதயம் கவர்ந்த தலைவர்’ என புகழாரம்

🈹🈳 இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’ நரேந்திரமோடி இரங்கல்

🈹🈳 அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் அருண் ஜெட்லி ஆஜர் 1½ மணி நேரம் சாட்சியம் அளித்தார்

🈹🈳 நாடு முழுவதும் ஒரு நாள் அரசுமுறை துக்கம் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறந்தன

🈹🈳 உயர்மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு பின் ரூ.130 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல் வருமான வரித்துறை நடவடிக்கை

🈹🈳 அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜராக நிரந்தர விலக்கு ஐகோர்ட்டு உத்தரவு

🈹🈳 சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்

🈹🈳 சத்தீஷ்காரில் கண்ணிவெடி தாக்குதலில் ஏட்டு பலி
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎 இந்தியாவிடம் ரஷியா ஆட்சேபம் ‘தூதரகம் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிப்பதா?

🌍🌎போலீசாருடன் மோதல் மெக்சிகோவில் 14 பேர் சுட்டுக்கொலை

🌍🌎 தென் சீனக்கடல் பிரச்சினை: சீனா மீது டிரம்ப் சாடல்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2713-22(-0.8%) 24 காரட் 10கி
 28690-240(-0.83%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 43500  -400(-0.91%) பார் வெள்ளி 1 கிலோ
 40650  -405(-0.99%)

💰💰 வேர்ல்­டுபே’ ஆய்­வ­றிக்கை தகவல்:வலை­தள வர்த்­தக பரி­வர்த்­த­னையில்அமெ­ரிக்­காவை இந்­தியா விஞ்சும்

💰💰ஜி.எஸ்.டி.,யால் ஜவுளி துறைக்கு பாதிப்­பில்லை

💰💰 செல்­லாத ரூபாய் நோட்டு சலுகை:ஆர்­ஜியோ நிறு­வனம் குற்­றச்­சாட்டு

💰💰 இணையம்: பய­னாளிகள் எண்­ணிக்கை 60 கோடி­யாக உயரும்

💰💰 பண மதிப்பு நீக்­கத்தால் நுகர்­பொருள் துறைக்கு ஆதாயம்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி தொடரை கைப்பற்றியது

🏏🏏 விருத்திமான் சஹாவுக்கு ஓய்வு தொடருகிறது மும்பை டெஸ்ட் போட்டியிலும் பார்த்தீவ் பட்டேல் விளையாடுகிறார்

🏏🏏 இந்தியா-இங்கிலாந்து மோதல்: சென்னை டெஸ்ட் போட்டி மாற்றப்படுமா???

🕴🕴 ஜெயலலிதா மறைவுக்கு தெண்டுல்கர், ஆனந்த் உள்பட விளையாட்டு பிரபலங்கள் அஞ்சலி
*SSTA*

*⭕பொன்மொழி⭕*
கருணையில்லாத அறிவியல் முழுமை பெறாது !!!

*டாக்டர் அப்துல் கலாம்*

*⭕தகவல்துளி⭕*

கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் மிக உயர்ந்தது *சேர்வராயன் மலை*

More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...