வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணியிடங்கள்!!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 324


பணியின் தன்மை: புரொபேஷனரி அதிகாரி

கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு பட்டம்(6௦%)

வயது வரம்பு: 20 – 28

தேர்வு முறை: முதன்மைத் தேர்வு முதல் நிலைத் தேர்வு நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:ரூ.6௦௦ எஸ்சி/எஸ்டி-ரூ.1௦௦

கடைசித் தேதி: 22.12.2016

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B90tS9E-7te2YThTTnFvUzdBYzQ/view என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...