தமிழக முதல்வருக்காக சரக்கு விமானத்தில் பயணித்த " இந்திய ஜனாதிபதி " !!!

குடியரசு தலைவர்  பிரணாப் முகர்ஜி  மறைந்த  முதல்வரின்  நலன் விரும்பி

அம்மா  அவர்களின்  admirer

மறைவு செய்தி கேட்டு  கலங்கிப் போனவர்  உடனடியாக  சென்னை  வர கிளம்பினார்

பறந்த விமானம் பழுதுபட  டெல்லி  திரும்பினார்


உடனடியாக   வேறு விமானம்  இல்லை

ஆனாலும்  எப்படியாவது  முதல்வருக்கு    இறுதி   மரியாதை  நேரில் செலுத்தவேண்டும்  என்று
உறுதியாக  இருந்தார்

விமானப்படை சரக்கு  விமானம்  ஓன்று இருப்பதை  தெரிந்து அதில் ஏற விருப்பம் தெரிவிக்க
விமானப்படை  ஒப்புக்கொள்ளவில்லை  பாதுகாப்பு  கருதி

முகர்ஜி பிடிவாதமே  வென்றது

எந்தவித வசதியும்  இல்லாத ஒரு சாதாரண  சரக்கு  விமானத்தில்  எப்படி  பயணிக்கிறார் பாருங்கள்

எவ்வளவு எளிமையான மனிதர்

 மேன்மக்கள் மேன்மக்களே.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...