www,sstaweb,com
WWW,SSTAWEB.COM

Monday, 16 January 2017

காவல்துறையில் ஆள்சேர்ப்பு !!

தமிழ் நாடு காவல்துறையில் பணிபுரிய விருப்பமுள்ள  நம்  இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி தமிழ்நாடு காவல்துறையில் ஆள்சேர்ப்பு நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது ,இன்று 16-01-2017 ஆள்சேர்ப்பு செய்வதற்கான Application தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தலமை தபால்(Head Post Office) நிலையத்திற்கும் அனுப்பும்

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்தொற்றுமை -ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. வரி அருண்ஜெட்லி !!

டெல்லியில் நேற்று நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான குறிப்பிட்ட அம்சங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் முதல் தேதிக்கு பதிலாக ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வருகிறது.

ரகசியம் காக்காத வாட்சப்! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!!

கடந்த 14 மற்றும் 15ஆம் தேதி மின்னம்பலத்தில், வாட்சப் மற்றும் ஃபேஸ்புக்கில் பரிமாறப்படும் தகவல்களுக்கு பாதுகாப்பில்லை என்ற செய்தியை பதிவிட்டிருந்தோம்.

எச்சரிக்கை: வாட்ஸ்ஆப்பில் பாதுகாப்பு இல்லை!

ஜனவரி 20க்கு மேல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்!!!

இன்றைய வானிலை குறித்து செனனை வானிலை  மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட

13,305 கிராமங்களில் வறட்சி: ஒத்துக்கொண்ட முதல்வர்!!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 39,565 கோடி வழங்க வேண்டும் என்று, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

ஐஐடி-யில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு!!!

ஐஐடி-களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதால் அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

RBI ORDER COPY:ஏடிஎம்களில் தினசரி ரூ.10,000 வரை எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி !!


வழக்குகள் தேக்கம் - நீதிபதிகள் பற்றாக்குறை முக்கிய காரணம் !!

2015-2016 ஆண்டுக்கான இந்திய நீதித்துறையின் ஆண்டறிக்கை உச்ச
நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கபட்டுள்ளது. அதில் உள்ள சில  தகவல்கள் பின்வருமாறு.


 நீதிபதிகள் பற்றாக்குறை
காரணமாக பல்வேறு
உயர் நீதிமன்றங்களில் 40.54 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.

பாஸ்ட் புட்' மீது வரி உயர்கிறது!!!

துரித உணவுகள் (பாஸ்ட் புட்) மற்றும் இனிப்பு கலக்கப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றிற்கான வரிகள், வரும் பட்ஜெட்டில் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆயில் பயன்பாடு - சீனாவை மிஞ்சும் இந்தியா!

நடப்பாண்டில் இந்தியாவின் ஆயில் பயன்பாடு 7 முதல் 8 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என்றும், இதன்மூலம் ஆயில் பயன்பாட்டில் சீனாவைவிட இந்தியா தொடர்ந்து மூன்று வருடங்களாக முன்னிலையில் இருப்பதாக பிலாட்ஸ் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

ஜியோ மேம்பாட்டுக்கு 30,000 கோடி!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ நெட்வொர்க் சேவை மேம்பாட்டுக்காக ரூ.30,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

நான்கு வயதில் நூலகரான சிறுமி!

அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் பல்கலைக்கழகத்தில் 4 வயதான சிறுமி நூலகராக ஒரு நாள் பணியாற்றியுள்ளார். ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த டாலியா அராணா எனும் சிறுமி, உலகின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்கா லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூலகத்தின் நூலகராக கடந்த ஜனவரி 11ஆம் தேதி ஒரு நாள் பதவி வகித்தார்.

தாயின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம் !!

தாயின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம் : உச்ச நீதிமன்றம்


டெல்லி : தாயின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம் என

10 மாநில போக்குவரத்து செயலர்களுக்கு சம்மன்!!

வாகனங்களில் வேகத்தை கட்டுபடுத்தும் கருவி (speed governors) பொருத்துவதை குறித்து தொடுக்கப்பட்ட மனுவிற்கு பதிலளிக்காததால் தமிழ்நாடு உட்பட பத்து மாநிலங்களின் போக்குவரத்து செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அசாம்,

இலவச மின் நூல் தளம் - பயனுள்ள முகவரிகள் !!

சில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகாரத்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமும் பயனும் வேறு எதிலும் இல்லை. காசு கொடுத்தாலும் கிடைக்காத நல்ல புத்தங்கள் பல இணைய தள புத்தக அலமாரிகளில் பதுங்கி கிடக்கிறது. இவற்றை

சமச்சீர் கல்வியால் வேலையின்றி கணிணி பட்டதாரிகள் தவிப்பு !!


ஏ.இ.இ.ஓ ; க்கள் மீது திடீர் கரிசனம் !!


இ.சேவை மைய ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் !!


ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டில் விடுபட்டால் ஏ.இ.இ.ஓ க்கள் தான் பொறுப்பு !!


இ- சேவை மைய ஊழியர்களுக்கு ்" பயோ மெட்ரிக் " பதிவு கட்டாயம் !!


பிஇ/பிடெக் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டில் 2017ஆம் ஆண்டிற்கான ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிஇ/பிடெக் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர் - பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)

பணியின் தன்மை: - ஜூனியர் டெலிகாம் அதிகாரி (JTO)

பணியிடங்கள் -2510

தொடக்க நிலையில் இருந்தே அரசு பள்ளிகளில் ஆங்கிலம் தேவை பிரதமரிடம் செயலாளர்கள் குழு சிபாரிசு !!

அரசு பள்ளிகளில் தொடக்க நிலையில் இருந்தே ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்த அறிக்கையில், மத்திய அரசின் செயலாளர்கள் குழு சிபாரிசு செய்துள்ளது. பிரதமர் அமைத்த இக்குழு, பல்வேறு ஏழை பெற்றோரை

சுகாதாரப் பட்டியலில் இணைந்த கோவை!

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் சுகாதாரம் பாதிப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறையை கட்டாயமாக அமைக்க வேண்டும் என்ற சிறந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது மாநில அரசு. கிராம புறங்களில் பெரும்பாலும் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை என அறிந்து பல்வேறு விழிப்புணர்வு மையங்கள்

கண்ணிவெடியை அழிக்கும் ட்ரோன் : இந்திய சிறுவன் சாதனை!

குஜராத்தை சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர்கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் குட்டி ட்ரோனை, உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் ஜாலா (14). இவர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் ட்ரோனை

மக்கள் தொகையை குறைக்க தனியார் பள்ளியின் புதிய விதி!

மக்கள் தொகையை குறைக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும். சட்டங்கள் பற்றி அறியாத பாமர மக்களால் நாட்டில் மக்கள் தொகை பெருகிவருகிறது என்பதை உணர்ந்த ஒரு தனியார் பள்ளி அதன் விண்ணப்ப படிவங்களில் புதிதாக ஒரு நிபந்தனையை சேர்த்துள்ளது. டெல்லியில் சல்வான் என்ற பெயரில் இயங்கி வரும்

சி.பி.ஐ. அமைப்பின் புதிய தலைவர்?

நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,யின் தலைவரைத் தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று கூடுகிறது.

சி.பி.ஐ. அமைப்பின் தலைவராக இருந்த அனில் சின்ஹா, கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஓய்வுபெற்றார். அதன்பின், இடைக்கால பொறுப்பையேற்று

சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் சமூக நலத் திட்டங்கள் !!

(எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்கவுள்ள இத்தருணத்தில் அவரை நினைவூட்டும்வகையில் இந்த சிறிய கட்டுரை வெளியிடப்படுகிறது.)

எம்.ஜி.ஆர். என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் நாள் பிறந்தார். அவர், முன்னாள் தமிழக முதல்வராக இருந்தகாலத்தில் அவரால் நடைமுறைப்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு பார்வை.

ரிசர்வ் வங்கியின் பிம்பம் உடைந்தது : ஊழியர்கள் கடிதம்!

பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு, ரிசர்வ் வங்கியின் பிம்பம் உடைந்து விட்டதாக ரிசர்வ் வங்கி யூனியனின் தரப்பில் கூறிப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் ஆர்.பி.ஐ.யின் மூன்று குழுமங்களை உள்ளடக்கியது. இதில் 18,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பாக,

நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடங்கள் காலி!!!

நாடு முழுவதும் காவல்துறை பணியிடங்களில் 5 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
நாடு முழுவதும் அனைத்து மாநில காவல்துறைகளுக்கும் 22 லட்சத்து 63 ஆயிரத்து 222 பணியிடங்கள்

கிரெடிட் கார்டு கட்­ட­ணங்கள்!!!

கிரெடிட் கார்டு பயன்­பாட்டில் கவ­ன­மாக இருப்­பது அவ­சியம். அதே போல கிரெடிட் கார்டு கட்­ட­ணங்கள் குறித்தும் கவ­ன­மாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு வச­தி­யா­னது, பல­வித அனு­கூ­லங்­களை கொண்­டது; என்­றாலும் அதற்கு ஒரு விலை இருக்­கி­றது. ஆம், கிரெடிட் கார்டு பயன்­பாடு பல­வித கட்­ட­ணங்­களை கொண்­டி­ருக்­கி­றது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்குப் பிறகு நகர்­புற மக்­க­ளிடம் கிரெடிட் கார்டு பயன்­பாடு அதி­க­

உள்தாள் இணைக்கப்படாத ரேஷன்கார்டுகள்... விரைவில் ரத்து! சிக்கும் "போலி'களை கண்டு அதிகாரிகள் திகைப்பு!!!

திருப்பூர் மாவட்ட அளவில், 7.50 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில்,66 ஆயிரத்துக்கும்

மேற்பட்டவை, ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகும், உள்தாள் பெற்று புதுப்பிக்காமல் பல கார்டுகள் இருப்பது, அதிகாரிகளை ஆச்சரியப்பட
வைத்துள்ளது. அவை, விரைவில் ரத்து செய்யப்படவுள்ளன.

115 ஆண்டுகளில் அதிக வெயில்; 2016ல் 700 பேர் பலி!!!

கடந்த, 115 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2016ல், வெயில் வறுத்தெடுத்துள்ளது. அந்த ஆண்டில், பல்வேறு தட்ப, வெப்பநிலை காரணமாக உயிரிழந்த, 1,600 பேரில், வெயில் காரணமாக மட்டும், 700 பேர் பலியாகி உள்ளனர்.

டிஜிட்டல்' பரிவர்த்தனை: 45 பேருக்கு 'ஜாக்பாட்'!!!

'டிஜிட்டல்' பரிவர்த்தனையை பயன் படுத்தியதன் மூலம், மூன்று வாரங்களில், 45 பேர் லட்சாதிபதியாகி உள்ளனர்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், 'டிஜிட்டல்' பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

சொத்து சொல்ல வேண்டாம்! அரசு ஊழியர்கள் நிம்மதி!!!

'லோக்பால் சட்டத்தின்கீழ், மத்திய அரசு ஊழியர்கள், தங்களுடைய சொத்து
விபரங்களை, தற்போதைக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை' என, மத்திய அரசு
அறிவித்துள்ளது.
பார்லிமென்டில், 2013ல், லோக்பால் சட்டம் நிறைவேற்றப் பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும்,

ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் !!

தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.
ஐ.ஐ.டி., யில், இன்ஜினியரிங் படிக்க, இரண்டு கட்ட நுழைவு தேர்வும், என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - தஞ்சையிலுள்ள, ஐ.ஐ.சி.பி.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிக்க, ஒரு கட்ட நுழைவுத்தேர்வும் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

சசிக்கு எதிராக நாடார் சங்கங்கள் கொந்தளிப்பு : காமராஜரை இருட்டடிப்பு செய்ததற்கு எதிர்ப்பு !!

அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவிற்கு எதிராக, நாடார் அமைப்புகள் கொதித்து எழுந்துள்ளன. 'காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்ததற்கு, மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக, போராட்டங்களில் ஈடுபடுவோம்' என, அறிவித்து உள்ளன. எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை ஒட்டி,

🅱REAKING EVENT'S !!

*🅱REAKING EVENT'S பெட்ரோல் விலை லிட்டருக்கு

Sunday, 15 January 2017

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன முக்கிய பிரிவுகள் உள்ளன?

 (1)- உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு - 2J(ii)                                    (2)- பிரிவு 4(1) D, ன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்க வேண்டும்.                                      (3)- பிரிவு 6(2)ன்படி தகவல் கேட்கும் விண்ணப்பதாரரிடம் மனு எதற்கு? என்கிற காரணங்கள் கேட்க கூடாது.    

3 rd Incentive - இரண்டு ஊக்க ஊதிய பெற்ற ஓர் ஆசிரியர் பதிவு உயர்வு பெற்று உயர்கல்வி பயின்றால் அதற்கும் ஊக்க ஊதியம் அளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு ஆசிரியர்களின் முழு பணிக்காலத்திலும் இரண்டு ஊக்க ஊதியம் மட்டுமே என்பதை ஏற்க முடியாது என உத்தரவு !!


கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக் அதிருப்தி: மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை !

'அனைவருக்கும், எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது; இந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.

நிலா வயது?

நாம் வாழும் பூமியின் ஒரே ஒரு துணைக் கோள் நிலா. பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும்.

இந்நிலையில், நிலா குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நிலாவின் வயது 451 கோடி ஆண்டுகள் என தெரிய வந்துள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கருணாஸ் கண்டனம் !!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக எம்.பி..,க்கள் குறித்து கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, முக்குலத்தோர் புலிப் படை தலைவரும், தமிழக எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இன்று சிவகங்கையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற கருணாஸை காவல்

சமூக வலைதளங்களை நாடும் வீரர்களுக்கு தண்டனை : பிவின் ராவத்!

ராணுவ வீரர்கள் சமூகவலைதளங்களில் புகாரைப் பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில், எல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றி வரும் தேஜ் பதூர் யாதவ் என்பவர் தங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக

செருப்பில் காந்தி அமேசான் நிறுவனம் !!

முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், சில நாட்களுக்குமுன் இந்திய தேசியக் கொடி பொறித்த கால் மிதி ஒன்றை கனடா நாட்டின் இணையதளத்தில் வெளியிட்டது. அதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

சென்னையில் தமிழ் திரைப்பட நூற்றாண்டு விழா!

தமிழ்சினிமாவின் நூற்றாண்டு தொடக்க விழா வரும் ஜனவரி 20ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் இந்த விழா, தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமானது. திரையுலகைச் சார்ந்தவர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை

மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 வகை மருந்துகளுக்கு அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாடு மருந்துவ சேவைக் கழகம் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள 700 வகை மருந்துகளை கொள்முதல் செய்து,

பீட்டா மீது வழக்கு:சமூக ஆர்வலர்!

மதுரை ஆனந்த் ராஜ். தென் தமிழகத்தின் மிக முக்கியமான சமூக ஆர்வலரான இவரது நீதிப் போராட்டத்தால் மருத்துவத் துறையில் பல மாற்றங்கள் நடந்தன. உடல் உறுப்பு தானத்தில் நடந்த முறைகேடுகளை வெளியில் கொண்டுவந்த இவரது போராட்டத்தின் பின்னர்தான், உடல் உறுப்புதானம்

தமிழகம், புதச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சமூக வலைதளங்களை புகார் தெரிவிக்க பயன்படுத்தினால் நடவடிக்கை ராணுவ தளபதி எச்சரிக்கை!!!

இந்திய ராணுவத்திற்குள் உள்ள பிரச்சனைகள் குறித்து வீரர்கள் சமூக வலைதளங்களில் புகார்கள் தெரிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவ வீரர்களுக்கு போதிய மற்றும் தரமான உணவு வழங்கப்படுவது கிடையாது, எல்லையில் 13 மணி நேரம் நிற்கும் நாங்கள் பட்டினியாக தூங்க செல்ல வேண்டியது உள்ளது என்று பகதூர் யாதவ் என்ற ராணுவ வீரர் புகார்

மூன்றில் முந்துகிறது மதுரை காமராஜ் பல்கலை!!!

மதுரை, சென்னை உட்பட மூன்று பல்கலைகளில், மதுரை காமராஜ் பல்கலைக்கு விரைவில் புதிய துணைவேந்தர் நியமிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பல்கலை, அண்ணா மற்றும் மதுரை காமராஜ் பல்கலைகளில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப தேர்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.


மேலும் முந்தைய பதிவுகளைப்பார்க்க Older posts யினை கிளிக் செய்யவும்.